உண்மையில் லியோ படம் படுதோல்வி!! லோகேஷ் கனகராஜ்-க்கு சம்பளம் பாக்கி வேறயாம்..

Vijay Lokesh Kanagaraj Leo
By Dhiviyarajan Nov 26, 2023 12:30 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றி விழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் லியோ படம் படுதோல்வி!! லோகேஷ் கனகராஜ்-க்கு சம்பளம் பாக்கி வேறயாம்.. | Leo Movie Is Flop

இந்நிலையில் சினிமாவில் பத்திரிகையாளர் ஒருவர் லியோ படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், லியோ படம் உண்மையில் படு தோல்வியை சந்தித்தது. ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாதி வசூல் கூட லியோ தொடவில்லை. மேலும் லோகேஷ் கனகராஜ்க்கு சம்பளம் பாக்கி வேற இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ