லியோ விஜய்யின் தங்கச்சியா இது!! கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை மடோனா..
Madonna Sebastian
Tamil Actress
Leo
Actress
By Jai
மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து மடோனா எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மடோனா, அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
விஜய் சார் பையன் கூடயாது.. இதுக்கே வழியில்ல அதுவேறையே!! அரங்கையே அதிரவைத்த பிக்பாஸ் நடிகை ரவீனா தாஹா..
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மடோனா கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். தற்போது மாடர்ன் ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.