வி-நடிகருடன் நாடு நாடா ஜோடியாக சுத்திய நடிகை.. விமர்சனத்தால் மொக்கை வாங்கிய அனன்யா..

Ramya Krishnan Vijay Deverakonda Bollywood Ananya Panday
By Edward Aug 18, 2022 07:31 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான் அவர் இயக்குனர் பூரி ஜகனாந்த் இயக்கத்தில் லைகர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தி அப்படத்தின் தயாரிப்பாளர்கள் கரண் ஜோகர், சார்மி உள்ளிட்டவர்கள் கோடிகளில் செலவு செய்து படத்தினை உலகெங்கும் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் எப்போது கைக்கோர்த்து ஜோடியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்தனர். தற்போது படம் வெளியாவதற்கு முன்பே படத்தில் அதிகளவில் கெட்டவார்த்தைகளும் மோசமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம்.

இதனால் பலர் இப்படத்தினை பற்றி அவதூறான கருத்துக்களை இணையத்தில் பதிவுட்டும் குடும்ப ரசிகர்களை ஈர்க்கவில்லை என்ற கருத்தினையும் பதிவிட்டு வருகிறார்கள். படம் வெளியாகமலே பலர் இப்படத்தினை எதிர்த்து வருகிறார்கள்.

GalleryGallery