வா வாத்தியார் பட நடிகை கிரித்தி செட்டியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
Photoshoot
Krithi Shetty
Tamil Actress
Vaa Vaathiyaar
By Edward
கிரித்தி செட்டி
நடிகைகளின் கிளாமர் போட்டோஸ் வெளியிட்டாலே ரசிகர்களிடம் அந்த புகைப்படங்கள் செம வைரலாகிவிடும்.
அப்படி தான் இப்போது ஒரு நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

22 வயதிலேயே முன்னணி நாயகியாக இருக்கும் கிரித்தி செட்டி தற்போது தமிழில் LIK, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இளைஞர்களை கவர்ந்த நடிகையாக வலம்வரும் இவர் புடவையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.






