நடிகை க்ரித்தி ஷெட்டியின் ரீசெண்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்..

Photoshoot Krithi Shetty Tamil Actress Actress
By Jai Mar 29, 2025 03:30 AM GMT
Report

க்ரித்தி ஷெட்டி

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

நடிகை க்ரித்தி ஷெட்டியின் ரீசெண்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. | Lik Actress Krithi Shetty Recent Photoshoot Post

மேலும் விரைவில் இவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த அழகிய புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.