நடிகை க்ரித்தி செட்டியின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்..

Krithi Shetty Tamil Actress Actress
By Edward Aug 06, 2025 06:45 PM GMT
Report

க்ரித்தி ஷெட்டி

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

நடிகை க்ரித்தி செட்டியின் ரீசெண்ட் க்யூட் புகைப்படங்கள்.. | Lik Movie Actress Krithi Shetty Recent Photos

மேலும் விரைவில் இவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி,தற்போது க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் க்ரித்தி செட்டி.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery