ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை க்ரித்தி ஷெட்டி!! புகைப்படங்கள்..
Krithi Shetty
Tamil Actress
Actress
Vaa Vaathiyaar
By Jai
க்ரித்தி ஷெட்டி
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் வெளிவந்த சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. இதன்பின் தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வா வாத்தியார் படம் தமிழில் வெளிவந்தது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் அடுத்ததாக LiK, ஜீனி ஆகிய படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மஞ்சள் நிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் க்ரித்தி ஷெட்டி.
புகைப்படங்கள்



