விஜய் இல்லை.. 2025ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் தமிழ் ஹீரோஸ் யார்?

Ajith Kumar Dhanush Rajinikanth Tamil Actors
By Bhavya Dec 12, 2025 05:30 AM GMT
Report

சினிமாவில் முன்னணி நடிகர்கள் பெரும் தொகையை சம்பளமாக பெறுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், 2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.   

அஜித் குமார்:

விடாமுயற்சி படத்திற்காக ரூ.105 கோடி சம்பளம் வாங்கிய அஜித், குட் பேட் அக்லிக்காக ரூ.110 கோடி வாங்கினார். மொத்தம் ரூ. 215 கோடி பெற்றுள்ளார். 

விஜய் இல்லை.. 2025ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் தமிழ் ஹீரோஸ் யார்? | List Of Actors Who Got Salary Alot In 2025

ரஜினிகாந்த்:

இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்திற்காக ரூ.200 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். 

விஜய் இல்லை.. 2025ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் தமிழ் ஹீரோஸ் யார்? | List Of Actors Who Got Salary Alot In 2025

தனுஷ்:

இவர் நடிப்பில் இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளியானது. மூன்றுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த மூன்று படங்களுக்காக அவர் வாங்கிய ஒட்டுமொத்த சம்பளம் ரூ,85 கோடியாம். 

விஜய் இல்லை.. 2025ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் தமிழ் ஹீரோஸ் யார்? | List Of Actors Who Got Salary Alot In 2025

சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா:

இதில் சிம்பு தக் லைஃப், சிவகார்த்திகேயன் மதராஸி, சூர்யா ரெட்ரோ ஆகிய படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் மூவருமே ரூ. 40 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்கள். 

விஜய் இல்லை.. 2025ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் தமிழ் ஹீரோஸ் யார்? | List Of Actors Who Got Salary Alot In 2025

விக்ரம்:

இவர் வீர தீர சூரன் படத்திற்காக 30 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். 

விஜய் இல்லை.. 2025ல் அதிக சம்பளம் வாங்கிய டாப் தமிழ் ஹீரோஸ் யார்? | List Of Actors Who Got Salary Alot In 2025