லிவிங் டுகெதர் தம்பதிகளுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம்..என்ன சொல்லிருக்காங்க பாருங்க!

Live in Relationship
By Jeeva Nov 06, 2021 09:30 AM GMT
Report

இப்பொழுதுள்ள இளைஞர் சமுதாயத்தினர் இடையில் பெருகிவரும் பல மேலைநாட்டு கலாச்சாரங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகவிட்டது.

அதன்படி இந்தியாவில் வெகுவாக வளர்ந்து வருகிறது லிவிங் டுகெதர் என்றழைக்கப்படும் வாழ்க்கைமுறை. இந்த உறவுமுறை தொடர்பாக பல வழக்குகளும் பலரால் இந்தியாவில் தொடரப்பட்டுள்ளது.

Live-in relationship-ல் ஈடுபடும் இருவரின் முழு சம்மந்தம் உண்டெனில் அந்த வாழ்க்கை முறையில் தொடர்ந்து நீடிக்கலாம் என சமீபத்தில் ஒரு நீதிமன்றமே கூறியிருந்த நிலையில்,

தற்போது Live-in relationship-ல் ஏற்படும் பிரச்சினைகளுக்கு குடும்ப நீதிமன்றங்களை நாட உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது லிவிங் டுகெதர் தம்பதிகளுக்கு அதிர்ச்சிலிப்பதாக அமைந்துள்ளது.