கிறிஸ்துவராக இருப்பது போர்.... திடீரென மதம் மாறிய நடிகர்
Livingston
By Yathrika
லிவிங்ஸ்டன்
எல்லா மதமும் ஒன்று தான், அதனை பிரித்து பார்ப்பது சிலரது வேலையாகவே உள்ளது.
பொங்கல் வந்தால் கரும்பு கேட்பது, கிறிஸ்துமஸ் வந்தால் பிரியாணி கேட்பது, ரம்ஜான் வந்தால் பிரியாணியோடு கஞ்சி கேட்பது என இப்போது உள்ள இளைஞர்கள் எல்லா மதத்தையும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு பிரபலம் கிறிஸ்துவராக இருப்பது போர் அடித்துவிட்டது, எனவே நான் இப்போது இந்துவாக மாறியுள்ளேன்.
கிருஷ்ணரை வழிபட தொடங்கியுள்ளேன் என பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் லிவிங்ஸ்டன்.
அவரது பேச்சை கேட்ட சிலர் எப்படி நீங்கள் போர் அடித்துவிட்டது என்று கூறலாம், இப்போது நீங்கள் உண்மையாக கடவுளை கும்பிடவில்லை என மோசமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.