தீடீரென திருமணம் ஆகாத நடிகைகளை ஃபாலோ செய்யும் லோகேஷ் கனகராஜ்.. காரணம் விஜய்யா
Vijay
Keerthy Suresh
Trisha
Lokesh Kanagaraj
By Karthick Raja
தமிழில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறி பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை திரிஷாவை ஃபாலோ செய்ய துவங்கியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்விருவர் தான் விஜய் படத்தின் ஹீரோயின்கள் என கணிக்க துவங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இவர்கள் இருவரையும் தற்போது பின்தொடர என்ன காரணம் என்று அவரே கூறினால் தான் தெரியவரும்.