நடிகர் அஜித் வருவதற்கு முன்னரே வெகு நேரம் காத்திருந்தேன்!! ஓட்டுபோட காத்திருந்த முதியவர் ஆதங்கம்..

Ajith Kumar Gossip Today Election Lok Sabha Election 2024
By Edward Apr 19, 2024 03:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், தற்போது விடாமுயற்சி படத்தில் பைனல் ஷெடிலில் நடித்து வருகிறார். பிஸியாக நடித்து வரும் அஜித் சமீபத்தில் ஹைதராபாத் ஷூட்டிங்கில் நடித்து வந்துள்ளார்.

நடிகர் அஜித் வருவதற்கு முன்னரே வெகு நேரம் காத்திருந்தேன்!! ஓட்டுபோட காத்திருந்த முதியவர் ஆதங்கம்.. | Loksabhaelections2024 Old Man Troll Ajith Voting

இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கள் வாக்கை செலுத்த மக்கள் தீவிர காட்டி வருகிறார்கள். இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வருகை தந்து, காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் அஜித்.

பிரபல நடிகருடன் காதல் உறவில் ஹர்திக் பாண்டியா மனைவி.. நடிகை நடாஷா இப்படிப்பட்டவரா!!

பிரபல நடிகருடன் காதல் உறவில் ஹர்திக் பாண்டியா மனைவி.. நடிகை நடாஷா இப்படிப்பட்டவரா!!

இந்நிலையில் அஜித் வருவதற்கு முன்பே நான் வந்து வெகு நேரமாக காத்திருந்ததாகவும் எனக்கு 82 வயதாகியும் என்னை உள்ளே அனுப்பவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.

நடிகர் அஜித் வருவதற்கு முன்னரே வெகு நேரம் காத்திருந்தேன்!! ஓட்டுபோட காத்திருந்த முதியவர் ஆதங்கம்.. | Loksabhaelections2024 Old Man Troll Ajith Voting

Gallery