ஒரு காலை இழந்த லொள்ளு சபா சிரிக்கோ உதயா!! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? புகைப்படம்..

Santhanam Star Vijay Actors Tamil Actors
By Edward Feb 21, 2025 02:30 AM GMT
Report

லொள்ளு சபா சிரிக்கோ உதயா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று லொள்ளு சபா. ந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா.

இவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இடது கால் எடுக்கும் நிலை வந்துள்ளது. தற்போது ஓமந்தூர் மருத்துவமனையில் சர்க்கரை வியாதியால் பாதித்து காலை இழந்த சிரிக்கோ உதயாவை பிரபலங்கள் பலரும் பார்த்து உதவி செய்து வருகிறார்கள்.

ஒரு காலை இழந்த லொள்ளு சபா சிரிக்கோ உதயா!! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? புகைப்படம்.. | Lollu Sabha Actor Siriko Udhaya After Discharge

முத்துக்காளை, கிங்காங், டிஎஸ்கே உள்ளிட்டவர்கள் பார்த்து உதவினர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டில் இருக்கும் சிரிக்கோ உதயாவின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGallery