ஒரு காலை இழந்த லொள்ளு சபா சிரிக்கோ உதயா!! உதவி செய்த பிரபலம்...
Vijay Television
Actors
Tamil TV Shows
Tamil Actors
By Jai
சிரிக்கோ உதயா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று லொள்ளு சபா. காமெடியை மையப்படுத்தி ஒளிபரப்பான இந்த ஷோ பலருக்கு வாழ்க்கையில் முன்னேற ஒரு அடித்தளமாக அமைந்தது.
அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா. இவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இடதுகால் எடுக்கும் நிலை வந்துள்ளது.

தற்போது ஓமந்தூர் மருத்துவமனையில் சர்க்கரை வியாதியால் பாதித்து காலை இழந்த சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்து, சில உதவிகளையும் முத்துக்காளை மற்றும் கிங்காங் செய்துள்ளனர்.
மேலும் விஜய் டிவி பிரபலம் டிஎஸ்கே நடிகர் உதயாவை சந்தித்து நிதி உதவி வழங்கியிருக்கிறார். சிரிக்கோ உதயாவுக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
