காட்டுக்குள் இப்படியொரு போஸ்.. கட்டியணைத்த படி நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..
இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் செய்து வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. வாய்ப்புக்காக இங்கு வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
க்யூட்டான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்து வந்த லாஸ்லியா கவினுடன் காதலில் இருந்து பெரியளவில் பேசப்பட்டார். அதன்பின் பெற்றோர்கள் கண்டித்ததால் கவினை அப்படியே மறந்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தன் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்த கவின் - லாஸ்லியா சந்திக்காமலே இருந்து வருகிறார். தற்போது பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருந்த லாஸ்லியா தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா வாய்ப்பிற்காக க்ளாமர் ரூட்டை கை எடுத்துள்ளார்.
அதற்காக உடல் எடையை குறைத்து க்ளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தோழியுடன் காட்டுப்பகுதிக்கு அவுட்டிங் சென்றுள்ள லாஸ்லியா தோழியை கட்டியணைத்தபடியும், கிளாமர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.