இறுக்கமான் ஜிம் ஆடை!! லாஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும்ர் ரசிகர்கள்..

Losliya Mariyanesan
By Edward Mar 24, 2023 07:00 PM GMT
Report

இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

க்யூட்டான தமிழ் உச்சரிப்பால் பல ரசிகர்களை ஈர்த்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை காதலித்து சில பிரச்சனைகளை சந்தித்தார்.

குடும்பத்தினர் கண்டித்தப்பின் கவினை கண்டுக்கொள்ளாமல் பிக்பாஸ் போட்டியில் கடைசிவரை கவனம் செலுத்தினார்.

இறுக்கமான் ஜிம் ஆடை!! லாஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும்ர் ரசிகர்கள்.. | Losliya Biggboss Actress Gym Master Wishes Photos

இதன்பின் சில மாதங்களுக்கு பின் லாஸ்லியாவின் தந்தை மரணம் மிகப்பெரிய இழப்பை கொடுத்தது.

அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இடையில் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியதோடு கிளாமர் லுக்கிற்கும் மாறி ஷாக் கொடுத்தார்.

கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் வெளியிட்டும் ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை பகிர்ந்து வந்த லாஸ்லியா, இன்று பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஜிம்மாஸ்டர் லாஸ்லியாவின் ஒர்க்கவுட்டில், இறுக்கமான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.