ஈழப்பெண் லொஸ்லியாவை தூக்கிய பிக்பாஸ் அல்டிமேட்! கடைசியில் இந்த பொண்ண அனுப்பிட்டீங்களே

losliya simbu kamalhaasan shruthi biggbossultimate
By Jai Mar 06, 2022 09:18 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பாலா, நிரூப், சுரேஷ் சக்ரவர்த்தி, தாடி பாலாஜி, அபிராமி, சிநேகன், சதீஷ், தாமரைச்செல்வி, ஜுலி, சுருதி உள்ளிட்ட போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள். நிகழ்ச்சியை தற்போது கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

சிம்பு முதலாவதாக யாரை வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற கேள்வி எழுகையில் சுருதி தான் இந்தவாரம் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பட்டுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டுதற்போது ஒருசில படங்களில் நடித்த ஈழப்பெண் லொஸ்லியா தான் வைல்ட் கார்ட்டில் உள்ளே வரப்போகிறாராம். ஏற்கனவே காதல் கிசுகிசுக்களுக்கு அடித்து கொள்கிறார்கள் போட்டியாளர்கள்.

இதில் லொஸ்லியா வந்து என்ன செய்யப்போகிறாரோ என்று தெரியவில்லை. லொஸ்லியா வருகிறாரா? இல்லை சிறப்பு விருந்தினராக வருகிறாரா என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.