நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது, இது நடந்தது.. பிக் பாஸ் லாஸ்லியா வாழ்க்கையில் இப்படியா
love
losliya
kiss
kavin
first kiss
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் பிரபலமாகி,அதன்பின் Friendship படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டீசர் கூட வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தற்போது ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வினுடன் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றில் நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் " என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும் ஒன் சைட் காதல் தான். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் " என்று கூறியுள்ளார்.