ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லாஸ்லியா.. கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
Losliya Mariyanesan
By Kathick
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார். இதுதவிர்த்து மேலும் மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதை நாம் அறிவோம்.
அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் லாஸ்லியா, தற்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..


