கவினுக்கும் லாஸ்லியாவுக்கு இப்படியொரு சண்டை நடந்ததா? வைரலாகும் பிக்பாஸ் ராஜு வீடியோ REWIND
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் மிகப்பெரியளவில் 5 சீசன்களை கடந்து பிக்பாஸ் அல்டிமேட் வரை சென்று நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளாக பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடித்து சின்னத்திரையில் பிஸியாக இருந்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் டான் படத்தில் சிறு ரோலில் நடித்த பிக்பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு நடித்திருந்தார். அவரை பற்றிய அவரது ரசிகர்கள் பல புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிக்பாஸ் 3ல் கலந்து கொண்ட கவின் லாஸ்லியா காதல் பற்றி அப்பவே பேசிய ஒரு வீடியோ இணையத்தில் கசிந்து வருகிறது. அதில் கவின் லாஸ்லியா சண்டை குழாயடி சண்டையாக இருக்கிறது.
சேரை கொண்டு அடிக்கும் அளவுக்கு மாறி மாறி வாழ்க்கை போச்சுன்னு கூறும் அளவுக்கு லாஸ்லியா உன்னால் தான் என் அப்பா அழுதாரு, அதுக்கு கவின் உன்னால் தான் என் அம்மா என் நண்பனை வைத்து அடிச்சாங்க. அவன அடிக்கும் முன் உன்ன அடிக்கனும் என்று கூறியிருந்தார்.
வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..