இதுவரை இல்லாத ஆடையில் போஸ்!! வாய்ப்பிளக்க வைத்த லாஸ்லியாவின் ஷாக்கிங் புகைப்படம்..
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசன் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற லாஸ்லியா, கவினுடன் காதலில் இருந்து பெற்றோரில் எதிர்ப்பை சம்பாதித்தார்.
இதன்பின் கவினுடன் விலகி இருந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுகொள்ளாமல் படங்களில் நடிக்க கமிட்டாகி நடித்தும் வந்தார். இடையில் லாஸ்லியாவின் தந்தை மரணம் அதிர்ச்சி மிகப்பெரிய் இழப்பை கொடுத்தது.

பின் அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறினார். எலும்பும் தோலுமாக மாறியப்பின் கிளாமர் பக்கம் சென்று குட்டையாடை, இறுக்கமான ஆடை என்று போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டார்.
தற்போது துபாய் சென்றுள்ள லாஸ்லியா பாலைவன மணலில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். லாஸ்லியாவா இப்படியொரு போஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.