மனசுல பெரிய ரம்பான்னு நினைப்பு!! குட்டையாடையில் ஆட்டம் போட்ட லாஸ்லியா
இலங்கை செய்திவாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் நெருக்கமாக பழகி காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கிய லாஸ்லியா, குடும்பத்தின் எதிர்ப்பை கண்டு கவினைவிட்டு விலகினார்.
தன் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்த லாஸ்லியா இரு படங்களில் கமிட்டாகி நடித்த போது தன் தந்தை மரணத்தால் முடங்கினார்.

அதன்பின் அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்த லாஸ்லியா மீண்டும் போட்டோஷூட் ஆல்பம் பாடல் என்று பிஸியாகினார்.
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக இருந்த லாஸ்லியா, கிளாமர் ரூட்டுக்கு மாறியதோடு குட்டையான இறுக்கமான ஆடையந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது மஞ்சள் நிற குட்டையாடையணிந்து ஆட்டம் போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் மனசுல பெரிய ரம்பான்னு நினைப்பு என்றும் படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள்.




