நம்ம லாஸ்லியாவா இது.. கிளாமரில் இப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட்..

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Nov 20, 2022 02:00 PM GMT
Report

இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலமிறங்கியவர் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் இருந்து பின் அப்பா அம்மாவின் கண்டிப்பால் அவரைவிட்டு விலகி இருந்தார்.

பின் நிகழ்ச்சிக்கு பிறகு அப்பாவின் மறைவு லாஸ்லியாவுக்கு பெரிய இழப்பை கொடுத்திருந்தது. அதன்பின் படங்களில் கமிட்டாகி நடித்தும் வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது கிளாமர் பக்கம் செய்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது லாஸ்லியாவா இது என்று ஷாக்காகி கூறும் வகையில் லாஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து மிரண்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

GalleryGallery