பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை லாஸ்லியா.. இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?

Bigg Boss Losliya Mariyanesan Actress
By Bhavya Nov 02, 2025 01:30 PM GMT
Report

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார். இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார். இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார்.

தற்போது, இவர் கருப்பு நிற சேலையில் வலம் வரும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,   

GalleryGalleryGallery