அந்த இடத்தில் ஹார்ட்டின் விட்டு கிளாமர் போஸ்!! நடிகை லாஸ்லியா வெளியிட்ட பதிவு
Bigg Boss
Losliya Mariyanesan
Actress
By Jai
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 -ம் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு பிரண்ட்ஷிப்,கூகிள் குட்டப்பன்போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
அதன்பின் உடல் எடையை முற்றிலுமாக குறைத்த லாஸ்லியா ஆள் அடையாளம் தெரியாமல் படுஒல்லியாக காணப்பட்டார்.
அதன்பின் கிளாமர் பக்கம் சென்று வாய்ப்பிளக்கும் போட்டோஷூட் பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் பிளாக் ஹார்ட்டின் விட்டு ஒரு இன்ஸ்டா ஸ்டோரி புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.