குட்டையாடையில் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..

Bigg Boss Losliya Mariyanesan
By Edward May 27, 2023 07:00 PM GMT
Report

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னையில் வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்று அசத்திய லாஸ்லியா, கவினுடன் வெளிப்படையாக காதல் செய்தார்.

இந்த விசயம் குடும்பத்தினரை கோபப்படுத்தியதால் கவினுடனான காதலை முறித்து விளையாட ஆரம்பித்தார். நிகழ்ச்சிக்கு பின்பும் கவின் சவகாசம் இல்லாமல் கேரியரில் கவனம் செலுத்தினார் லாஸ்லியா.

அதன்பின் தந்தையின் திடீர் மரணம் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, இரு படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெறவில்லை.

அடக்கவுடக்கமாக இருந்த லாஸ்லியா உடல் எடையை குறைத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறினார். தற்போது குட்டையாடையணிந்து கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் லாஸ்லியா.