கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் லாஸ்லியா..புகைப்படம் வைரல்

Losliya Mariyanesan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 12, 2024 04:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியநேசன்.

பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது. இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் லாஸ்லியா..புகைப்படம் வைரல் | Losliya Latest Photoshoot Viral

சோசியல் மீடியா புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள லாஸ்லியா, தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..  


GalleryGalleryGallery