பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவா இது.. உடல் எடை குறைந்து எப்படி உள்ளார் பாருங்க

Photoshoot Losliya Mariyanesan Actress
By Bhavya Jan 18, 2025 11:30 AM GMT
Report

லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி லாஸ்லியாவை மக்களிடையே கொண்டு சேர்த்தது.

பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவா இது.. உடல் எடை குறைந்து எப்படி உள்ளார் பாருங்க | Losliya Latest Saree Photos

இதன்பின் பட வாய்ப்புகளும் லாஸ்லியாவை தேடி வந்தன. ஆனால், இவர் நடித்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததை விட தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். தற்போது லாஸ்லியாவின் அழகிய போட்டோஷூட் இதோ,