லாஸ்லியாவிற்கு திருமணமா..? அப்பறோம் ஏன் இப்படியொரு வீடியோ
Losliya Mariyanesan
By Edward
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இதற்கும் முன் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார்.
அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.
இது தவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது, கழுத்தில் நகை, பட்டுப்புடவை என திருமண கோலத்தில், இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.