குறுகிய ஆடை அணிந்து கவர்ச்சியில் மல்லுக்கட்டும் பிக் பாஸ் பிரபலம்.. எல்லை மீறிய புகைப்படம்

Losliya Mariyanesan
By Dhiviyarajan Feb 13, 2023 10:40 AM GMT
Report

உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

இதையடுத்து இவர் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் கூகிள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற படங்கள் வெளியானது ஆனால் இந்த இரண்டு படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

குறுகிய ஆடை அணிந்து கவர்ச்சியில் மல்லுக்கட்டும் பிக் பாஸ் பிரபலம்.. எல்லை மீறிய புகைப்படம் | Losliya Mariyanesan Latest Hot Potoshoot

கவர்ச்சி புகைப்படம் 

சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள லாஸ்லியா, தற்போது குறுகிய ஆடை அணிந்து படும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இளைஞர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.