ஒரு காலை மேலே தூக்கி மாஸாக யோகா செய்யும் லாஸ்லியா- செம போட்டோ
Losliya Mariyanesan
By Yathrika
லாஸ்லியா செய்யும் யோகா
லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆன ஒரு பிரபலம். இந்நிகழ்ச்சிக்கு முன் இவர் இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
அதில் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற அவருக்கு ஏகப்பட்ட ஆர்மிகள் உருவானது. நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய படங்கள் கமிட்டாவார் என்று பார்த்தால் நிறைய விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷுட்கள் தான் அதிகம் செய்து வருகிறார்.
இடையில் உடல் எடையை குறைத்து சுத்தமாக மாறிய லாஸ்லியா இப்போது ஒரு காலை தூக்கி அசால்டாக யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அசந்துபோய்விட்டனர்.