லாஸ்லியா என்னமா போஸ் இது..! அப்படியொரு புகைப்படத்தை பதிவு செய்த நடிகை
losliya
instagram
By Karthick Raja
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டதன், மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், Friendship எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாகவும் என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது அனைவரையும் வியக்கவைக்கும் வகையில், தனது உடலை வில்லாக வளைத்து, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..