ஜிம் ட்ரைனருடன் லாஸ்லியா.. பேக் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படம்
Losliya Mariyanesan
By Karthick Raja
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இதன்பின், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் லாஸ்லியா. தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய ஜிம் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது ஜிம் ட்ரைனருடன் இணைந்து பேக் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..