பிப்ரவரி 14 என்ன நாள் தெரியுமா! காதலர் தின மீம்ஸ்..
loversday
kadhalardhinam
singles
mingles
By Edward
உலகம் முழுவதும் காதலர் தினத்தினை பிப்ரவரி 14 ஆம்தேதி கொண்டாடி வருகிறார்கள். மேலை நாட்டில் 90களில் கொண்டாடப்பட்ட இந்த தினம் ஆசிய நாடுகளிலும் பிரபலமாகியது.
அப்படி தற்போது 21கே கிட்ஸ் காதலர் தினத்தினை தங்களுக்கு ஏற்ப கொண்டாடி வருகிறார்கள். இதை பார்த்து 90ஸ் கிட்ஸ் பொறாமையில் பல மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதேபோல் சிங்கிளாக இருக்கும் இளைஞர் இளம்பெண்களுக்கு காதலர் தினத்தை வெறுத்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.






