இப்படிலாமா பிரபோஸ் பண்ணுவாங்க! காதலர் தின பரிதாபங்கள்..

meme trolls loversday kadhalardhinam singles
By Edward Feb 11, 2022 10:20 AM GMT
Report

ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வந்தால் போது கடற்கரை, சுற்றுத்தளம் என பல இடங்களில் காதலர்களாக சுற்றித்திரிவார்கள்.

அதற்கு காரணம் காதலர் தினம் கொண்டாடப்படுவதால் தான். அப்படி காதலர் தினத்திற்கு ஜோடியாக செல்லும் காதலர்களை பார்த்து சிங்கிள்ஸ் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்று கேட்டால், நானா கமிட்டாக மாட்டுறேன்னு சொன்னேன்.

எந்தப் பொண்ணப் பாத்தாலும் அதுக்கு கல்யாணம் ஆகிடுது. இல்லாட்டி வேற யார் கூடவாவது கமிட் ஆகிடுது என்னோட ராசி அப்படி என்று மீம்ஸ் கிரியேட் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery