காதலர் தினம் வர்றதுக்குள்ள.. குறைஞ்சது ஒரு பத்து... காதலர் தின மீம்ஸ்கள்!
Valentine's day
Viral Photos
Tamil Memes
By Jai
காதலர் தின மீம்ஸ்கள்
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் வருவதற்கு முன்பே காதலர்கள் பலர் அதை எப்படி கொண்டாடலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆனால், மொரட்டு சிங்கிளாக இருக்கும் பலர் காதலர் தினத்தன்று காதலர் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து புலம்பி இணையத்தில் கருத்துக்கள் மீம்ஸ்களை பகிர்ந்து வருவார்கள்.

இன்னும் காதலர் தினத்திற்கு 2 வாரங்கள் இருக்கும் நிலையில் சிங்கிளாக இருக்கும் நெட்டிசன்கள் பலர் காதலர் தினம் வருவதற்குள் என்னென்ன செய்யலாம் என்ற திட்டங்களை தீட்டி அதை மீம்ஸ் புகைப்படங்களால் எடிட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அதில் சிலர் புலம்பியபடி போட்ட மீம்ஸ் புகைப்படங்களை இப்போது பார்ப்போம்...











