தமன்னாவையே மிஞ்சிய படுக்கையறை காட்சி!! என்ன மிருணாள் இதெல்லாம்-னு புலம்பும் ரசிகர்கள்
இந்திய சினிமாவில் தற்போது வரம்புமீறி காட்சிகள் படங்களில் கதைக்கு ஏற்ப காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் எல்லைமீறிய காட்சியும் முகம் சுளிக்க வைக்கும் ரியாலிடிக் காட்சிகளும் அமைத்து வருகிறார்கள்.
அப்படி நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஜீ கர்தா தொடரில் படுக்கையறை உள்ளிட்ட பல காட்சிகள் வைரலாகி விமர்சனத்திற்குள்ளானது. அதையும் மீறி தமன்னா மிகப்பெரிய டிரெண்ட்டிங் இடத்தினை பிடித்தார்.
இப்படத்தை தொடர்ந்து தி லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்திலும் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார் தமன்னா. தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடிகை மிருனாள் தாகூர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்துள்ளார்.
சீதா ராமம் படத்தில் அடக்கவுடக்கமாக நடித்து அனைவரையும் ஈர்த்த மிருணாள் இணையத்தில் கிளாமர் போஸ் கொடுத்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது இந்த வெப் தொடரில் நடிகருடன் படுக்கையறை காட்சியில் மோசமாக நடித்திருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.