பிரம்மாண்ட வீடு!! ஜான்வி கபூரின் பங்களாவில் இத்தனை அம்சங்களா?
Janhvi Kapoor
Bollywood
Indian Actress
Actress
Devara: Part 1
By Edward
ஜான்வி கபூர்
பாலிவுட் சினிமாவில் இளம் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். படங்கள், பாடல்கள், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் இவர் இப்போது தென்னிந்திய சினிமாக்களிலும் நடிக்க வந்துள்ளார்.
அப்படி அவர் தெலுங்கில் நடித்த முதல் படமான தேவாரா சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது ராம் சரணுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஜான்வி கபூரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தங்கை குஷி கபூர் மற்றும் தந்தை போனி கபூரும் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.