பாடலாசிரியர் கபிலனின் மகள் தற்கொலைக்கு இதுவா காரணம்?

Kabilan
By Yathrika Sep 10, 2022 07:53 AM GMT
Report

பாடலாசிரியர் மகள்

நேற்று தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு செய்தி வந்தது.

அதாவது தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியரான கபிலன் அவர்களின் மகள் தூரிகை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தற்கொலை செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

காரணம் என்ன

அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தான் தற்கொலை முயற்சி அவர் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது தற்கொலை சம்பவம் திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.