46 வயதான நடிகை மாளவிகா மேனனின் கிளாமர் க்ளிக்ஸ்..
Malavika
Malavika Menon
By Jai
மாளவிகா
தமிழில் உன்னைத்தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜோவனம், வெற்றிக் கொடிக்கட்டு, லவ்லீ, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அய்யா, சந்திரமுகி, உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை மாளவிகா(Shweta Konnur Menon).
படத்தை தாண்டி அவர் சித்திர பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் என்ற பாடல் இப்போது வரை மிகப்பெரிய வரவேற்பு தான்.

இதனைடுத்து ஒருசில படங்களில் தமிழில் நடித்த மாளவிகா 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயாகினார்.
தற்போது 46 வயதாகும் மாளவிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது பிங்க் நிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.