சினேகன் செய்த காரியத்தை பார்த்து ஷாக்கான அவரது மனைவி
Snehan
By Yathrika
சினேகன்
தமிழ் சினிமாவில் இவரா இப்படியெல்லாம் பாடல்கள் எழுதியது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு அறியப்பட்டவர் சினேகன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
பிக்பாஸிற்கு பிறகு சினேகன் அரசியலில் ஈடுபட்டார், இடையில் பட வேலைகளிலும் பிஸியானார்.
இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு சினேகன் தாடி எடுத்து தனது மனைவி முன் சர்ப்ரைஸாக போய் நிற்கிறார். அவரது மனைவி கனிகா தனது கணவரை பார்த்து ஷாக் ஆகிறார்.