தீபாவளி முடிஞ்சு 3 வாரமாச்சு டா! சிம்புவின் மாநாடு பரிதாபங்கள்..

simbu meme venkatprabhu maanaadu
By Edward Nov 25, 2021 06:16 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகை சிம்பு. சமீபத்தில் ரீஎண்டிரி கொடுத்து தற்போது வெங்கட் பிரபு படமான மாநாடு படத்தினை வெளியிட்டுள்ளார்.

பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் நேற்று வெளியாகாது என தயாரிப்பாளர் கூறிய சில மணி நேரத்தில் படத்தின் சேட்லைட் ரைட்ஸை கலைஞர் தொலைக்காட்சி 6 கோடிக்கும் வாங்கி வெளியிட்டது.

இதனால் காலை 5 மணி ஷோவை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து 8 மணிக்கு தியேட்டரில் வெளியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் முதல் காட்சியை பார்த்து சிம்புவை பாராட்டி மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது.