அடேய் அநியாயம்டா? மாநாடு படத்தை இப்படி யாரும் ட்ரோல் பண்ணிருக்க மாட்டாங்க..

simbu wineshop venkatprabhu maanaadu
By Edward Dec 20, 2021 08:05 AM GMT
Report

நடிகர் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்தது மாநாடு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம் 100 கோடிகளை தாண்டி சென்றுள்ளது.

தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் காட்சிகளை வைத்து இணையத்தில் கலாய்க்கும் படியான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்படி, மாநாடு படத்தில் சிம்பு விமான நிலையத்தில் இருந்து ஓடுவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும் அதை நெட்டிசன்கள் பலர் ஒயின் ஷாப் மூடுவதை பார்த்து ஷாக்காகும் காட்சியை போல் எடிட் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.