இதுக்கு தான் இத்தனையும் செஞ்சாரா? தனுஷுடன் பைக்கில் பிரபல நடிகை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக இருந்து நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட கால திருமண வாழ்க்கையை நானும் தனுஷும் முடித்துக்கொள்வதாக அறிக்கை மூலம் அறிவித்தனர்.
இதற்கு காரணம் பல இணையத்தில் பரவியும் சமாதானம் பேச பலர் முயற்சித்தும் அது சரிபட்டு வரவில்லை என்றும் செய்திகள் வைரலாகியது. இந்நிலையில் இருவரும் அந்த பிரிவை கண்டுகொள்ளாமல் தங்களது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அப்படி நடிகர் தனுஷ், அடுத்தடுத்த படங்களில் வேலைகளிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் ஆல்பம் வேலைகளிலும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடித்து வரும் மாறன் படத்தின் டிரைலர் நாளை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது என்ற போஸ்டர் வெள்யிட்டுள்ளனர். அதில் நடிகை மாளவிகா மோகனன் பைக்கில் தனுஷுடன் அதிர்ச்சியாக பார்க்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
#MaaranTrailer Releasing from Tomorrow.!??#MaaranOnHotstar @dhanushkraja @MalavikaM_ @karthicknaren_M @gvprakash @SathyaJyothi @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @Lyricist_Vivek pic.twitter.com/rnXIFYF3Mv
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 27, 2022