மாதம்பட்டி ரங்கராஜின் கார் கலெக்ஷன்!! கடைசியா வாங்கின கார் இத்தனை கோடியா?
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி மற்றும் இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில நாட்களிலேயே கர்ப்பமாக இருக்கிறேன் என்று ஜாய் கிரிஸில்டா புகைப்படத்தை பகிர்ந்தார்.
இதையடுத்து, நானும் அவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டி, இருப்பதாகவும் முதல் மனைவியுடன் judicial separationல் இருப்பதாகவும் கூறியதால் திருமணம் செய்தேன். ஆனால் இப்போது அவர் என்னை நிராகரித்து வருகிறார்.
நான் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசியுள்ளார் ஜாய் கிரிஸில்டா. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிய கார் கலெக்ஷன் பற்றியும் கடைசியாக அவர் வாங்கிய கார் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
கார் கலெக்ஷன்
அவர் அளித்த பேட்டியொன்றில், சின்ன வயசில் இருந்து கார் பிடிக்கும், டாய் வாங்கினால் கார் டாய் தான் வாங்குவேன். அப்படி நான் வாங்கிய முதல் கார் டாடா இண்டிகா.
இதனையடுத்து 4 endeavour, jaguar xf, பிம்டபிள்யூ எக்ஸ் 3, Volvo V40, Mercedes-Benz CLA, porsche macan போன்ற கார்களை வைத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் Range Rover Autobiography என்ற காரை புதிதாக வாங்கியுள்ளதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.



