சிவகார்த்திகேயனின் மதராஸி படம் எப்படி இருக்கு!! கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்...

Sivakarthikeyan A.R. Murugadoss Tamil Movie Review Madharaasi
By Edward Sep 05, 2025 05:30 AM GMT
Report

மதராஸி படம்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மணி வந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து செப்டம்பர் 5 இன்று ரிலீஸாகியுள்ளது மதராஸி படம். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகள் இன்று உலகம் முழுவதும் மதராஸி படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இலங்கை மற்றும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிகாலை 6 மணிக்கே படத்தின் முதல் காட்சி வெளியாகி ரசிகர்களை சிவகார்த்திகேயன் கொண்டாட வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் எப்படி இருக்கு!! கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்... | Madharaasi X Review Sivakarthikeyan Ar Murugadoss

எப்படி இருக்கு

இந்நிலையில் படம் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்தே படத்தை பார்ப்பவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். அனிருத் ஆரம்பத்தில் இருந்தே சிவகார்த்திகேயனின் டைட்டில் கார்ட்டுக்காக போட்டுள்ள பிஜிஎம் ரசிகர்கள் மத்தியில் அதிர வைத்து வருகிறது.

மதராஸி படத்தின் டைட்டில் கார்ட்டிலும் மிரட்டி இருக்கிறார் அனிருத். அந்தவகையில் ரசிகர்கள் படத்தை பார்த்ததில் இருந்து போட்டு வரும் எக்ஸ் தள டிவிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

டிவிட்ஸ்