அய்யனார் துணை மதுமிதாவா இப்படி.. ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ்

Madhumitha
By Parthiban A Oct 12, 2026 12:52 AM GMT
Report

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் மதுமிதா.

சின்னத்திரையில் அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது மதுமிதா குட்டையான ஆடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery