எதிர்நீச்சல் சீரியல் நடிகையை தட்டித்துக்கிய விஜய் டிவி!!! குஷியில் மதுமிதா ரசிகர்கள்..

Madhumitha Sun TV Star Vijay Serials Actress
By Edward Dec 06, 2024 06:30 AM GMT
Report

எதிர்நீச்சல் மதுமிதா

சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா.

எதிர்நீச்சல் சீரியல் நடிகையை தட்டித்துக்கிய விஜய் டிவி!!! குஷியில் மதுமிதா ரசிகர்கள்.. | Madhumitha Lead Role Vijaytv New Serial Fans React

கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, கிளாமர் பதிவுகளையும் நீச்சல் உடையில் பீச்சில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.

அய்யனார் துணை

இந்நிலையில், சன் டிவி சீரியலில் நடித்து வந்த மதுமிதா தற்போது விஜய் டிவியில் உருவாகி ஒளிப்பரப்பாகவிருக்கும் அய்யனார் துணை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகையை தட்டித்துக்கிய விஜய் டிவி!!! குஷியில் மதுமிதா ரசிகர்கள்.. | Madhumitha Lead Role Vijaytv New Serial Fans React

விரைவில் இந்த சீரியல் துவங்கவுள்ள நிலையில் மதுமிதா ரசிகர்கள் குஷியில் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த சீரியல் துவங்கவுள்ளதால் விஜய் டிவியில் எந்த சீரியல் முடியப்போகிறது என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.