ரூ. 1.25 லட்ச தங்க புடவையில் ஜொலித்த பிரபல நடிகை.... அட இவரா

Tamil Cinema
By Yathrika Apr 21, 2024 03:30 PM GMT
Report

மாதுரி தீட்ஷித்

பாலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகள் ரசிகர்களின் கவனம் எப்போதும் தங்கள் மேல் இருக்க வேண்டும் என நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்று ஆடையில் கவனம் செலுத்துவது தான்.

சாதாரணமாக உடை என்றால் புடவை, பாவாடை தாவணி, சுடிதார், ஜீன்ஸ் இவ்வளவு தான் 90 காலகட்டம் வரை இருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் என்னென்னவோ பெயரில் உடைகள் வருகின்றன, அதிலும் அரைகுறை ஆடைகள் தான் அதிகம். 

தற்போது பாலிவுட் நடிகை மாதுரி ஒரு கடை திறப்பு விழாவிற்கு செல்ல ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தங்க புடவை அணிந்து சென்றுள்ளார். அவரது புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. 

ரூ. 1.25 லட்ச தங்க புடவையில் ஜொலித்த பிரபல நடிகை.... அட இவரா | Madhuri Dixit Gold Saree Photo Viral