குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை மடோனாவா இது? க்ளாமரில் இப்படியொரு போட்டோஷூட்..
Vijay Sethupathi
Madonna Sebastian
By Jai
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
இப்படத்தின் மூலம் பிரபலமாகிய மடோனா தமிழில் காதலும் கடந்து போகும் படத்தி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக க்யூட்டாக நடித்திருஓஆர். அதன்பின் மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவண் படத்தில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.
குடும்ப குத்து விளக்கு நடிகையாக அடக்கவுடக்கமாக நடித்த மடோனா தற்போது ஐடெண்டிடி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். வாய்ப்பிற்காக தற்போது க்ளாமர் பக்கம் சென்ற மடோனா படுமோசமாக போஸ் கொடுத்தும் சேலையில் கூட க்ளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.